மதுரையில்
காணவேண்டிய சமணச்சின்னங்கள்
மதுரையைச் சுற்றி சங்ககாலம் தொடங்கி கி.பி.11ஆம்
நூற்றாண்டு வரை சமணம் சிறப்பாகச் செயல்பட்டது தொடக்ககாலத்தில் சமணம் உருவ வழிபாட்டை
ஆதரிக்காவிட்டாலும் பிற்காலத்தில் அருகக்கடவுளை ஏற்று, தீர்த்தங்கரர்களையும் வழிபடத்
துவங்கியது. மதுரையில் சமணச்சின்னங்கள் மொத்தம் 18 இடங்களில் காணப்படுகிறது.
சமணச்சின்னங்கள் மதுரையில் காணப்படும்
இடங்கள் பின்வருமாறு
அரிட்டாப்பட்டி
அழகர்மலைக்கு
அருகே கிடாரிப்பட்டியில் சமணச்சின்னங்களைக் காணலாம் யானைமலை
கீழவளவு
கருங்காலக்குடி
திருவாதவூர்
அருகே ஒவ்வாமலைக்கு அருகில் சமணச்சின்னங்களைக் காணலாம்
மாங்குளம்
வரிச்சியூர்
திருப்பரங்குன்றம்
முத்துப்பட்டி
முதலைக்குப்பம்
செக்காணுரனி
அருகே விக்கிரமங்கலத்தில் சமணச்சின்னங்களைக் காணலாம்
மேட்டுப்பட்டி
கீழக்குயில்குடி
மதுரை
காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அருகே கொங்கர்புளியங்குளத்தில் சமணச்சின்னங்களைக் காணலாம்
குப்பல்நத்தம்
காரைக்கேணி
மலைப்பட்டி
புத்தூர்மலையிலும் சமணச்சின்னங்களைக் காணலாம் இப்பகுதியானது உசிலம்பட்டியில் உள்ளது.