Thursday, 5 August 2021
கடல் - வேறு பெயர்கள்
மனிதர்களின் இயல்பு பற்றிய தகவல்
சிக்மண்ட் பிராய்டு
மனிதர்களின் இயல்பு பற்றிய தகவல்
சிக்மண்ட்
பிராய்டு என்ற உளவியல் நிபுணர் எழுதிய புத்தகம் ஒன்றில், மனிதர்களின் இயல்பு பற்றிய
தகவல் :
1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும்
நட்பு, வாழ்நாள் முழுதும் நீடிக்கும்
2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால்,
அதே நேரம் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருப்பார்
3. எல்லாவற்றுக்கும் எரிச்சல்படுகிறீர்கள் என்றால், யாரையோ, 'மிஸ்' பண்றீங்க
என்று
அர்த்தம்
4. குழுவாக அமர்ந்திருக்கையில், யாராவது
ஜோக் சொன்னால், வாய்விட்டு
சிரித்தபடி யாரை பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப
பிடித்தமானவர்
5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது
கேட்பவர்களுக்கு, நினைவாற்றல் கூடும்; நோய் எதிர்ப்பு சக்தி வளரும்; மன அழுத்தத்துக்கான
வாய்ப்பு, 80 சதவீதம் குறையும்
6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்தியிருந்தால்,
அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக, 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளும்
7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து
சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லை; புத்திசாலிகள்
8. இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்... யார்
அதிகம் உபதேசம் செய்கின்றனரோ, அவர்கள் அதிகமான பிரச்னைகளில் இருக்கின்றனர் என்று அர்த்தம்
9. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக
இருந்தால், அவர் பதற்ற நிலையில் உள்ளவர் என்றும், ஆரம்ப உளவியல் பிரச்னைக்கு உள்ளாகப்போகிறார்
என்றும் அர்த்தம்
10. ஒருவர் அதிகமாக எதிர்மறையாக பேசுபவராக
இருந்தால், அவர் வாழ்க்கையில் பல்வேறு பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார்.