Thursday, 5 August 2021

கடல் - வேறு பெயர்கள்

  

                                                       கடல் - வேறு பெயர்கள்








 நீர், புணரி, நேமி, 
பரவை, வேலம், ஆர்கலி,
அத்தி, திரை, நரலை, 
வாரிதி,பெளவம், வேலை, 
முந்நீர், உவரி, வாரி,
கடல், சலராசி, தோய நிதி,
அம்பரம், உததி, சிந்து, 
சலதி, வெள்ளம், அளக்கர், 
சமுத்திரம், முந்நீர், பகராவாரம்.
என கடலுக்கு வேறு பெயர்களும் உண்டு,

கடலுக்கு மொத்தம் 32 வகை சொற்கள் 
காணப்படுகின்றன. 

8 comments:

  1. மிக நன்றாக உள்ளது. மற்ற பெயர்களையும் கொடுத்திருந்தால்
    இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
    முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Thanks for your help it's very useful for school students including my daughter

    ReplyDelete
  3. Thanks this is very useful for my 5th standard son

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது இன்னும் பல பெயர்கள் தர வேண்டும்

    ReplyDelete