Monday, 13 September 2021

மூவகை மனிதர்கள்

 

மூவகை மனிதர்கள்

 பலாமரத்தையும், மாமரத்தையும், பாதிரி மரத்தையும் சாதாரணமாய்ப் பார்த்திருப்போம் ! பலாமரம் பூவாமலே பழுப்பதையும், மாமரம் பூத்துப் பழம் தருவதையும், பாதிரி மரம் பூத்தும் பழம் உதவாததையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்! அம்மரங்களைப் போலவே மனிதர்களிலும் மூன்று வகை உண்டு.

1.    சொல்லாமலே செய்வார்கள் பெரியவர்கள்

2.    சொல்லிச் செய்வார்கள்சிறியவர்கள்

3.    சொல்லியும் செய்யமாட்டார்கள் கயவர்கள்

No comments:

Post a Comment