1. செயற்கை நுண்ணறிவுக்கான கலைச்சொற்கள்
Artificial Intelligence – AI - செயற்கைச்செய்யறிவுத்திறன்
2.
Large Language Model – LLM - பெரிய
மொழி மாதிரி
3.
Language Acquisition Device – LAD - மொழி ஈட்டும் பொறி
4.
Universal Grammar – UG - பொதுவான
இலக்கணம்
5.
Language Growth - மொழி
வளர்வது
6.
Verbal behavior - புற
நடத்தை
7.
Empty Slate - வெற்று “எழுது பலகை”
8.
Text Summarization - உரைச்சுருக்கம்
9.
Sentimental Analysis - பயனர்
உணர்வு அறிதல்
10.
Deep Learning - ஆழ்நிலைக்
கற்றல்
11.
Context Window - மிக
அதிகமான தொலைவு
12.
Probabilistic Statistics - நிகழ்தகவு
புள்ளியியல்
13.
Language Model - மொழி
மாதிரி
14.
Programming languages - செயற்கை
நிரல்கள் மொழிகள்
15. Language functions / activities - மொழிச் செயற்பாடுகள்
No comments:
Post a Comment