Wednesday, 1 January 2025

மதுரை மாவட்டத்தில் அடைமொழியுடன் கூடிய பட்டப்பெயர்கள்

 

மதுரை மாவட்டத்தில் அடைமொழியுடன் கூடிய பட்டப்பெயர்கள்

ஆண்களின் பட்டப்பெயர்கள்

பவுடர் பாலு

பந்தா பாஸ்கர்

பஜார் பாலாஜி

கப கப கந்தசாமி

பல்லாக்கு பாண்டி

கரண்ட் கருப்பையா

மீசை முருகேசன்

ஊறுகா மண்டையன்

வகுத்து முட்டி

சோத்து முட்டி

பழைய சோறு

பாயசம்

கச கசா

பாக்கு

கூடன்

கடல் கண்ணன்

சைடிஸ் சரவணன்

பெயிண்ட் டப்பா

கவட்டைக் காலேன்

கோக்மாக் குமார்

ஊத்து உலகநாதன்

தொந்திக் கணபதி (பிள்ளையாரு)

ஓலை வெடி

எழனி மண்டையன்

சுருட்டு வேலு

No comments:

Post a Comment