எமனின்
வேறு பெயர்கள்
இயமன் - எல்லாவற்றையும் அடக்குபவன்
கூற்றுவன் - உயிரையும், உடலையும் பிரித்து
கூறு போடுபவன்
சமன் - எல்லா உயிர்களையும்
சமமாக கருதுபவன்
மறலி - வலிமை மிக்கவன்
அந்தகன் - வாழ்வில் முடிவைத் தருபவன்
No comments:
Post a Comment