Saturday, 23 September 2023

தமிழ் வழக்காற்றுச் சொல் - உடை – அணி

 

உடை – அணி


அன்டிராயர்     -     உட்கால் சட்டை

கண்டசரம்      -     கழுத்து மாலை

கவுன்          -     ஓராடை

காலர்          -     கழுத்துப்பட்டை

காஜா          -     தைப்பு

கைலி         -     கயிலி

கேப்          -     தலையுறை

கோட்        -     குப்பாயம்

கோவணம்   -     குளியல் துணி, நீர்ச்சீலை

சிலாக்கு     -     குறுஞ்சட்டை

செப்பல்ஸ்   -     செருப்பல்

டவல்       -     கைத்துண்டு

டை        -     மிடற்றுக் கட்டி

டைட்ஸ்   -     இறுக்குடை, சிக்குடை

நெக்லஸ்  -     கழுத்தணி

பட்டன்    -     பொத்தான்

பனியன்    -     உள்ளொட்டி

பாடி       -     உடலி

பிரைசரி    -     மார்புறை

பெல்ட்     -     வார்

பேண்ட்    -     முழுக்காற்சட்டை, குழாய்

பூட்ஸ்     -     கவிப்பு

பைஜாமா  -     காற்பையாடை

மோதிரம்  -     கணையாழி

இரத்தினம் -     செம்மணி

ரவிக்      -     கச்சு

ரவிக்கை   -     கச்சுகை

ரோஜா     -     முள்ளலரி

ஜிமுக்கி   -     மினிக்கி

No comments:

Post a Comment