உணவு – பண்டம்

அதிரசம் - மிகுசுவையம்
அல்வா - தேங்கூழ்
ஆம்லட் - முட்டையடை
ஐஸ்க்ரீம் - பனிக்குழைவு
ஐஸ்கேக் - பனிப்பங்கி
ஐஸ்ப்ரூட் - பனிக்குழல்
காப்பி - கொட்டைவடிநீர்,
குளம்பி
காரச்சேவு - காரத்திரி
காரட் - செம்முள்ளங்கி
குலோப்ஜான் - கோளகம்
கேசரி - கிளறி
சப்பாத்தி - கோதுமையடை
சர்வர் - பரிமாறகர்
சாப்பீஸ் - கறிப்புரட்டல்
சாம்பார் - பருப்புக்
குழம்பு
சூப் - ஊறல்
டிபன்
கேரியர் - உணவுத்தூக்கு
டிபன்
பாக்ஸ் - தூக்குச்சட்டி
டீ - தேநீர்
பக்கோடா - மாப்பொரி
பஞ்சாமிர்தம் - அஞ்சமிழ்
தம்
பட்டர்
மில்க் - மோர்
பலகாரம் - பண்ணியம்
பரோட்டா - மாவப்பம்
பாதாம்கீர் - வாதுமை
நெய்
பச்சி - உப்பி
பாசந்தி - பாலந்தி
பாதுஷா - குமியம்
பாயசம் - பாற்பாகு
பீட்ரூட் - இன்கிழங்கு
பீன்ஸ் - சீமை
அவரை
பானம் - நீரம்
புரூட்
சால்ட் - பழக்கூட்டு
புரூட்
ஜெல்லி - பழச்சல்லி
பூந்தி - பொலந்தி
போண்டா - உருண்டை
ரசம் - மிளகு
நீர், சாறு
ரோஸ்
மில்க் - செம்பனிப் பால்
லட்டு - இன்னுருண்டை
ஜிலேபி - இனிப்பு
முறுக்கு
No comments:
Post a Comment