
அவுட் - வெளியே
க்ளெளஸ் - கையுறை
கவர்பால் - உறைப்பந்து
காய்ன்ஸ் - காய்கள்
கிரிக்கெட் - மட்டைப் பந்தாட்டம்
கேரம் போர்டு - சுண்டுப்பலகை
சப் – ஜீனியர் - நனி இளைஞர்
சூபர் சீனியர் - மீமேலர்
செமிபைனல் - அரைவட்ட முடிவு
டீம் - ஆடுகுழு
டென்னிஸ் - உறைப் பந்து (ஆட்டம்)
டென்னிக்காய்ட் - வளைப்பந்து (ஆட்டம்)
டேபிள் டென்னிஸ் - பலகைப்பந்து (ஆட்டம்)
பவுண்டரி சாட் - எல்லையடி
பாய்ண்ட் - புள்ளி
டோர்னமெண்ட் - போட்டி விளையாட்டு
புட்பால் - கால்பந்து (ஆட்டம்)
பேட்மிண்டன் - பூப்பந்து (ஆட்டம்)
பெளல் - பிழை
ரிலே ரேஸ் - தொடர் ஓட்டம்
லவ் ஆல் - தொடக்கம்
ஸ்கோர் - எண்ணிக்கை
ஸ்டிரைகர் - அடிகாய்
ஸ்டெம்ப் - கம்பு
ஹாக்கி - தொடிக்கோல் (ஆட்டம்)
ஹாப் ஸ்டெப் அண்ட் ஜம்ப் - தத்தித்
தப்படித்தாண்டல்
ஹை ஜம்ப் - உயரத்தாண்டல்
லாங் ஜம்ப் - நீளத்தாண்டல்
பேஸ்கட்பால் - கூடைப் பந்தாட்டம்
No comments:
Post a Comment