Saturday, 23 September 2023

தமிழ் வழக்காற்றுச் சொல் - அஞ்சலியல்

 

தமிழ் வழக்காற்றுச் சொல்

அஞ்சலியல்



அக்னாலட்ஜ்மெண்ட்        -     அறிவொப்பம்

ஆர்.எம்.எஸ்.               -     தொ.அ.ஊ

(இரயில்வே மெயில் சர்வீஸ்)     (தொடர் வண்டி அஞ்சல் ஊழியம்)

இன்லாண்டு லெட்டர்       -     அகவஞ்சல்

எக்ஸ்பிரஸ்                -     விரைவஞ்சல்

ஏர் மெயில்                -     வானஞ்சல்

கவர்                      -     முடங்கல், உறை

கார்டு                      -     அஞ்சலட்டை

சர்டிபிகேட் ஆப் போஸ்ட்டிங் -     சான்றஞ்சல்

சேவிங்ஸ், சேமிப்பு         -     சேகரிப்பு

டெலகிராம்                 -     தொலைவரி

டெலிபோன்                -     தொலைபேசி

டெலிவரி                  -     சேர்ப்பு

டெஸ்பாட்ச்                -     அடைவு

டேமேஜ்                   -     குலைவு

ட்ரங்கால்                  -     கூப்பீடு, இருப்புவிளி

தந்தி                      -     கம்பி

பார்சல்                    -     கட்டஞ்சல்

புக் போஸ்ட்               -     அவிழ் மடல், நூல் அஞ்சல்

போஸ்ட் மாஸ்டர்          -     அஞ்சலகர்

போஸ்ட் மேன்             -     அஞ்சற்காரர்

மணி ஆர்டர்               -     பண விடை

ரிப்ளே கார்டு               -     விடை (பகர) மடல்

ரெவின்யூ ஸ்டாம்ப்         -     வருவாய்த் தலை

வி.பி.பி                    -     ம.ஈ.அ. மதிப்பீடு ஈந்து

ஸ்டாம்ப்                   -     தலை, பெறும் அஞ்சல்

டிராப்ட்                    -     பொருள் பேற்றுரிமைச் சீட்டு

No comments:

Post a Comment