ஊர்கள்

ஆந்திரம் - அண்டிரம்
இராமநாதபுரம் - முகவை
ஊட்டி - உதகை
கபிஸ்தலம் - குரங்காடு துறை
கன்னியாகுமரி - குமரி
கும்பகோணம் - குடமூக்கு
கேரளம் - சேரலம்
டால்மியாபுரம் - கல்லக்குடி
தர்மபுரி - தகடூர்
நீலகிரி - நீலமலை
மதராஸ் - சென்னை (மதிலூர்)
மாயூரம் - மயிலாடுதுறை
மைசூர் - எருமையூர்
இலால்குடி - திருத்தவத்துறை
விருத்தாசலம் - முதுகுன்றம்
வேதாரண்யம் - திருமறைக்காடு
வைத்தீசுவரன் கோவில் - புள்ளிருக்குவேளுர்
ஸ்ரீரங்கம் - திருவரங்கம்
ஸ்ரீபெரும்புதூர் - திருபெரும்புதூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் - திருவில்லிபுத்தூர்
No comments:
Post a Comment