அப்பலோ - சுடரிறை
ஆகாய விமானம் - வானூர்தி
எஞ்சின் - சூழ்ச்சியம், இழுபொறி
ஏர்போர்ஸ் - வான்படை
கண்டக்டர் - நடத்துநர்
கம்பார்ட்மெண்ட் - பெட்டகம்
கூட்ஸ் - சுமை வண்டி
சீசன் டிக்கட் - பொழுதைச் சீட்டு
சைக்கிள் - மிதிவண்டி
டவுன் பஸ் - நகருந்து
டாக்சி - அமர்த்துந்து
டிக்கட் - (பயணச்) சீட்டு
டிராம் - தட வண்டி
டிரான்ஸ் போர்ட்ஸ் - போக்குவரத்து
டிரெயின் - தொடர் வண்டி
டிரைவர் - ஓட்டுநர்
நேவி - நாவாய்ப்படை
பஸ் - பேருந்து
பாஸ்போர்ட்ஸ் - செல்கைச் சீட்டு
பாராசூட் - குதிகுடை
பிளசர் - மகிழுந்து
பைலட் - வலவன்
மாலுமி - மீகாமன்
மோட்டார் பைக் - மிதியுந்து வண்டி
ராக்கெட் - ஏவுகணை
லாரி - சரக்குந்து
வேன் - சாத்தம்
ஸ்கூட்டர் - உதைச் சிற்றுந்து
(ஏரோ) டிராம் - தளம்
ஜீப் - வல்லுந்து
ஜெட் பிளேன் - பீறீட்டூர்தி
ஹெலி காப்டர் - திருகிறகூர்தி
No comments:
Post a Comment