கடவுளின் அவதாரங்கள் பற்றிய ஒரு பார்வை
1. முருகன் - வைகாசி விசாகம்
2. ஐயப்பன் - பங்குனி உத்திரம்
3. ராமர் -
புனர்பூசம்
4. கிருஷ்ணன் -
ரோகிணி
5. ஆண்டாள் -
ஆடிப்பூரம்
6. அம்பிகை -
ஆடிப்பூரம்
7. சிவன் -
திருவாதிரை
8. விநாயகர் -
ஆவணி விசாகம்
9. பார்வதி
- ஆடிப்பூரம்
10. அனுமன் -
மார்கழி அமாவாசை
11. நந்தி -
பங்குனி திருவாதிரை
12. திருமால் -
திருவோணம்
13. பரதன் -
பூசம்
14. லக்குமணன் -
ஆயில்யம்
15. சத்ருகன் -
மகம்
16. நரசிம்மமூர்த்தி, ஸ்ரீசரபேஸ்வரர்
- பிரதோச நேரம்
17. வீரபத்திரர் -
மாசி மாதம் பூச நட்சத்திரம்
18. வாமனர் -
ஆவணி திருவோணம்
19. கருடன் -
ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம்
இதுவே கடவுள்களின் அவதாரம் செய்தது ஆகும்
No comments:
Post a Comment